Event details
- Monday 2024-04-24
- 07:00 AM
- Kannakai Amman Temple
- 14 Attendees
- 4 Staff members
புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் அம்பாளின் திருவருளால் நிகழும் மங்களகரமான சோபகிருது வருஷம் சித்திரை11ம் நாள் (24.04.2024) புதன்கிழமை பூங்காவனம், தெப்பத்திருவிழா திரு. மா. சு. உலகநாதன் குடும்பத்தினர். திரு. அ. இலங்கைநேசன் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
இத்திருவிழா காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரையும் மாலை 4.00 மணிமுதல் 8.00 மணிவரையும் நடைபெற்று , அம்பாள் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
திருவிழாக் காலங்களில் தங்களால் இயன்ற பால், தயிர், நெய், தேன், இளநீர் மற்றும் பூ போன்ற அபிஷேகத் திரவியங்களை ஆலயத்தில் வழங்கி அம்பிகை அடியார்கள் யாவரும் ஆசார சீலராய் வருகைதந்து அம்பாளைத் தரிசித்து போருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.
திருவிழாக் காலங்களில் தினமும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) நடைபெறும்
இவ்வண்ணம்:
ஆலய பரிபாலன தர்மகர்த்தா சபையினர்
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்.
கண்ணகைபுரம், புங்குடுதீவு-10
தொ.பே: 021 315 6666, 077 717 4279
வெப்: www.kannakaiamman.com | -ஹெயில்: temple@kannakaiamman.com
“மேனிமை கொளி சைவநீதி விளங்குக உலகமெலாம்”