குருந்தமரநிழல் சயனக்காட்சி (2ம் திருவிழா)

Event details

  • Monday 2024-04-10
  • 08:00 AM
  • Kannakai Amman Temple
  • 14 Attendees
  • 4 Staff members

Social Share


திருவிழா உபாயக்காரர்கள்

திரு. சோ. க. ஐயம்பிள்ளை குடும்பத்தினர். திரு. க. இராசையா குடும்பத்தினர்


காலை விநாயக வழிபாடு, கண்ணகை அம்மன் திருவிழா மாலை 3.00 மணிமுதல் பத்திரகாளி அம்மன் திருவிழா. அனுஞ்ஞை , கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம் முதலான பூர்வாங்க சிரியைகள் நடைபெறும்.

காலை

6.00 மணிக்குத் திருவனந்தல் பால் பூஜை

7.00 மணிக்கு அபிஷேகம்

8.00 மணிக்கு விசேட பூஜை, கொடித்தம்ப பூஜை

9.00 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை, அம்பாள் திருவீதியுலா

மாலை

4.00 மணிக்கு சாயரட்சைப் பூஜை

4.30 மணிக்கு விசேட பூஜை

5.00 மணிக்கு கொடித்தம்ப பூஜை

5.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை, அம்பாள் திருவீதியுலா

திருவிழாக் காலங்களில் தங்களால் இயன்ற பால், தயிர், நெய், தேன், இளநீர் மற்றும் பூ போன்ற அபிஷேகத் திரவியங்களை ஆலயத்தில் வழங்கி அம்பிகை அடியார்கள் யாவரும் ஆசார சீலராய் வருகைதந்து அம்பாளைத் தரிசித்து போருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.

மஹோற்சவ சிவாச்சாரியார்: சிவாகம கிரியா பூஷணம் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராசன் ஐயா - புங்குடுதீவு)

திருவிழாக் காலங்களில் தினமும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) நடைபெறும்


இவ்வண்ணம்:

 ஆலய பரிபாலன தர்மகர்த்தா சபையினர்

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்.


கண்ணகைபுரம், புங்குடுதீவு-10 தொ.பே: 021 315 6666, 077 717 4279

வெப்: www.kannakaiamman.com | -ஹெயில்: temple@kannakaiamman.com

  

                        “மேனிமை கொளி சைவநீதி விளங்குக உலகமெலாம்”